இராமநாதபுரம்

இராமநாதபுரம் சமூக சேவகருக்கு விருது

இராமநாதபுரம் சமூக சேவகருக்கு விருது

இராமநாதபுரத்தில்
சஞ்சய் நினைவுதொண்டு அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில்,
சமூக சேவைப் பணிகளை பாராட்டி மக்கள்சேவகர்விருது_2025 சமூக சேவகர் சாகுல் ஹமீது அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்கள் மேலும் அவர் கூறுகையில் APJ அப்துல் கலாம் பிறந்த மாவட்டம் விரைவில் பசுமையாக மாறும் என்ற நம்பிக்கையில்ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாகமாற்ற தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button