இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் CPI(M), விசிக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரத்தில் CPI(M), விசிக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டத்தைக் கண்டித்து வருகிற டிச.08ம் தேதியன்று இராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்துக்கான தயாரிப்பு கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




