இராமநாதபுரம்
பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் கொசு மருத்து அடிக்காமலும் வாறுகால் அள்ளாமலும் உள்ளது.

இந்நிலையில் தரமான டெங்கு, மலேரியா கொசுக்கள் உற்பத்தி செய்யப்படும் என கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் 14 மற்றும் 15 வது வார்டு பொதுமக்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




