இராமநாதபுரம்
மாட்டுவண்டிபந்தயம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் நடைபெற்றது

ராமநாதபும் மாவட்டம் திருவாடானையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க திருவாடனை ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் போட்டி நடைபெற்றது.
போட்டியினை இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் ,சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான .PR.செந்தில்நாதன் மற்றும் கழக மகளீர்அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.சி.ஆணிமுத்து , ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியை ஒன்றிய கழகச் செயலாளர்.சுப.ரத்தனமூர்த்தி, R.ரவிச்சந்திரன், ஆசை இராமநாதன், .A.ஆண்டவர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் வெற்றி பெற்றி மாட்டுவண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.





