இராமநாதபுரம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில்கைது . . . . .
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில்கைது . . . . .
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருளாண்டியை அபிராமம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் அவர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருளாண்டியை சிறையில் அடைக்க உத்திரவிட்டார் கஞ்சா மற்றும் பிற போதைபொருள் தொடர்பான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் எச்சரித்துள்ளார்




