இராமநாதபுரம்
சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் : முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கோடி 50 லட்சம் மதிப்புள்ள கூடுதல் கட்டிடத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.





