இராமநாதபுரம்

கோரிக்கை மனு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் R.S.ராஜகண்ணப்பன் அவர்கள் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button