General Newsஇராமநாதபுரம்
ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இராமநாதபுரம் வருகையை முன்னிட்டு தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

உடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA , இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் , மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.



