இராமநாதபுரம்
தவெகவில் இணைந்த அதிமுக பிரமுகர்

தவெக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான
C.ஜோசப்விஜய்யின்
தலைமையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தில்
இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் .மதன் தலைமையில்
அதிமுக கழகத்தின் முன்னாள் கமுதி ஒன்றிய செயலாளர் K. முருகேசன்
தமிழக வெற்றி கழகத்தில் தன்னை அடிப்படை உறுப்பினராக சேர்த்துக் கொண்டார்.





