தமிழ்நாடு
சென்னையில் இகான் சிறப்பு மருத்துவ மையம்

சென்னையில் இகான் சிறப்பு மருத்துவ மையம்

சென்னை :
சென்னையில் டாக்டர் ரமீஷ் ராஜாவின் இகான் சிறப்பு மருத்துவ மையம் சிட்லபாக்கம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது.
இங்கு நீரிழிவு, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு சிறப்பான மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








