இராமநாதபுரம்
அமைச்சர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தேவிபட்டிணம் ஊராட்சியில் இன்று (23.05.2026) மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.V.K. ராஜீவ் அவர்கள் கடற்கரை பகுதியில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு, பொதுமக்களிடம் கடற்கரை பகுதியை துாய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.திவ்யான்ஷீ நிகம் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உள்ளனர்.




