இராமநாதபுரம்
போலீசாருக்கு பயிற்சி : அதிகாரி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான கவாத்து மற்றும் கலவரக் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பயிற்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ் பார்வையிட்டார்