இராமநாதபுரம்
மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா செட்டியகோட்டையில் பாலகிருஷ்ணன் மனைவி சச்சிதானந்தம் (65) வீட்டின் அருகில் உள்ள கண்மாயில் குளித்து விட்டு சென்ற போது, பைக்கில் வந்த இருவர் வழி கேட்பது போல கேட்டு மூதாட்டி கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர், ஆர் எஸ் மங்கலம் காவல் B நிலையத்தில் புகார், பகல் பொழுதிலேயே மூதாட்டின் செயினை அறுத்துச் சென்ற’ சம்பவத்தால் அப்பகுதியில் அச்சம் நில வருகிறது.




