இராமநாதபுரம்
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜக்கண்ணப்பன் தமிழ்நாடு கிராம குடிநீர் திட்டத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை.கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம் ஆகியோர் உள்ளனர்.





