இராமநாதபுரம்
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுதிருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் 25-1-26 ல் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுதிருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு போட்டிகளை தமிழக வனம் மற்றும் கதர்துறைஅமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து விளையாட்டு போட்டியில் பங்கேற்றார் உடன் மாவட்ட ஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளார்





