இராமநாதபுரம்
மறுவாழ்வு சேவை மையத்தின் புதிய கட்டிடம் திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிழக்கு ஒன்றியம் வெங்கிட்டன் குறிச்சி கிராமத்தில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தின் புதிய கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் பார்த்திபனூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமதி சுகந்தி போஸ், மற்றும் வெங்கிட்டன் குறிச்சி மருத்துவ அலுவலர் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




