இராமநாதபுரம்

புத்தகத் திருவிழா

இராமநாதபுரம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 8வது புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் மாவட்ட வனஉயிரின காப்பாளர் அகில்தம்பி, மாவட்ட வருவாய் வ.சங்கரநாராயணன் இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் அலுவலர் ஆர்.கே.கார்மேகம் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button