இராமநாதபுரம்
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் வட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பாக்கியரோசரி தலைமையில் பள்ளி வளாகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது ஆசிரியர்கள். ஆசிரியைகள். மற்றும் பள்ளி மாணவ மாணவிகள்கலந்து கொண்டார்கள்.





