இராமநாதபுரம்
பனை மரத்தின் மதிப்பு கூட்டுப்பொருள் பற்றி பயிற்சி

பனை மரத்தின் மதிப்பு கூட்டுப்பொருள் பற்றி பயிற்சி

கடலாடி வட்டம் கடுகு சந்தை பகுதியில் நாகலிங்கம் என்பவரிடம் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வரும் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் பனைமரத்திலிருந்து மதிப்புக் கூட்டு பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்றனர்.பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள் பற்றியும், பனை மரத்தின் முக்கியதுவத்தையும் மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.




