இராமநாதபுரம்
பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்களம் அருகில் சோழந்தூர் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவ சமூக சேவகர் விவசாயிகளின் தோழர் கா.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இதில் இராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பாராட்டி கௌரவித்தார் .இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.





