இராமநாதபுரம்
கருத்தரங்கம்

இராமநாதபுரத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கான பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கருத்தரங்கம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்து உரையாற்றினார்.





