General News

கோவையில் சினேக சங்கமம் நிகழ்ச்சி

கோவையில் சினேக சங்கமம் நிகழ்ச்சி

கோவை :

கோவை ஏ.ஐ.கே.எம்.சி.சி சார்பில் சினேக சங்கமம் நிகழ்ச்சி குனியமுத்தூர் என்.எஸ். கே. மஹாலில் 04-10-2024 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பானக்காடு செய்யது மொயின் அலி சிஹாப் தங்கள் வருகை தந்தார். மாணவரணி தேசிய செயலாளர் புளியங்குடி அல் அமீன் சிறப்புரை நிகழ்த்தினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button