இராமநாதபுரம்
விழிப்புணர்வு

இராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலங்கள் வரைந்து உள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பார்வையிட்டார். உடன் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பாபு உள்ளார்.





