இந்தியா
10வது படித்திருந்தால் பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை!
500 காலியிடங்கள்
10வது படித்திருந்தால் பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை!
23.5.2025 வரை விண்ணப்பிக்கலாம்!
நிறுவனம் Bank of Baroda (BOB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 03.05.2025
கடைசி நாள் 23.05.2025
பணியின் பெயர்: Office Assistant (Peon)
சம்பளம்: Rs.19,500 – 37,815/-
காலியிடங்கள்: 500
கல்வி தகுதி: 10th
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.100/-
Others – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test
- Local Vernacular Language Test (Language Proficiency Test)
-
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
https://ibpsonline.ibps.in/bobapr25/


