இராமநாதபுரம்

பாராட்டு

இராமநாதபுரம்,
சுவார்ட்ஸ்
மேல்நிலைப்பள்ளி NSS தன்னார்வளர் மாணவர்கள் போதை ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக
மாநில அளவில் 3-ம் பரிசாக சான்றிதழ், கேடயம் மற்றும் ரூபாய் 50,000/- க்கான காசோலையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடமிருந்து பெற்றனர். பரிசு பெற்ற பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு. ஆல்பர்ட் கிருபாகரன், NSS திட்ட அலுவலர் முனைவர் செல்லவக்குமார் மற்றும் மாணவர்களை மரியாதைக்குறிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button