இராமநாதபுரம்முதுகுளத்தூர்
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
இன்று (ஆகஸ்ட் 8) பொதுமக்களை சந்தித்தார். பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார் மேலும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.





