நியமனம் . . . . லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொது செயலாளராக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த செல்வமேரி நியமனம் கட்சியின் நிறுவனதலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நியமன ஆணையை வழங்கினார்