1. Home
  2. வாழ்த்துக்கள்

Tag: வாழ்த்துக்கள்

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் சித்திரை வரும்போதெல்லாம்உக்கிர வெயில் வருகிறதோ இல்லையோதமிழ்ப் புத்தாண்டுதையிலா சித்திரையிலா என்றஐயம் வந்துவிடுகிறது சங்ககாலம்தையைத்தலைத்திங்கள் என்றுசொல்லிவைக்கவில்லை அடசித்திரையையாவதுசொல்லியதா என்றால்அதுவும் இல்லை முதல் மழைக்கால ஆவணியைபருவத் துவக்கமென்றேபறைசாற்றுகிறது தொல்காப்பியம் ஆயினும் ஆவணியையும்ஆண்டுப் பிறப்பென்றேஅது அறிவுறுத்தவில்லை ஜோதிடத்தின்முதல் ராசி மேஷ ராசியாம்மேஷம் புகும் மாதமான சித்திரையேவருடப் பிறப்பு என்கிறதுஆரியரின்…

உலக நட்பு  நாள் வாழ்த்துக்கள்

உலக நட்பு  நாள் வாழ்த்துக்கள்  21.07.2023. அழகான நட்பு வேண்டும்  ஆழமான நட்பு வேண்டும்.  இனிமையான நட்பு வேண்டும்.    ஈடில்லா நட்பு வேண்டும்.  உளமார்ந்த நட்பு வேண்டும்  ஊக்கம் தரும் நட்பு வேண்டும்.  எதிர்பார்ப்பில்லா நட்பு வேண்டும்  ஏற்றம் தரும் நட்பு வேண்டும் . ஐயமில்லா நட்பு வேண்டும் …

புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்

அல்லா ஒருவர்தான் இறைவர்  அவரது தூதர் அண்ணல் நபி .  அவரது சொல்லே ஒரு வேதம் .  அவர் காட்டியதே நன்மார்க்கம். அதன்படி நடப்பதுதான் சொர்க்கம்.  அறவழி  வாழ்வது  புனிதமாகும்.  அறம்  செய்து வாழ்தல் மனிதமாகும்.  அதனை உணர்த்திடும் வகையினிலே  அனைவரும் கொண்டாடும் ரம்ஜானாம் .  அதிகாலை முதல் மாலை வரை  அன்னம்…

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்- 31.08.2022 வினைகளை தீர்க்கும்  விநாயகனே போற்றி. விக்கினங்கள் அகற்றும்  விநாயகனே  போற்றி. விசனங்கள் போக்கும்  விநாயகனே  போற்றி விரிசடை சிவன்மகன் விநாயகனே  போற்றி. விசாலாட்சி மைந்தனே , விநாயகனே போற்றி-. விஷ்ணுவின் மருமானே விநாயகனே போற்றி. விளிம்பித சூத்ர  விநாயகனே போற்றி . விண்ணவரெல்லாம் வணங்கும் …

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் அது ஒரு வனம்.வேட்டைக்கு வந்தவேடன் ஜராகண்ணுக்கு எட்டியதூரம் வரைகாண்பதற்கு இரைஒன்றுமில்லாமல்களைத்து இருந்தான்பசித்தும் இருந்தான் பசியில் பார்வை மங்கிபார்த்த ஓர் உருவத்தைபட்சி என நினைத்துஅச்சுப்பிசகாமல்அம்பெய்தான்… அம்பு துளைத்துஆ என அலறியதுஇரை அல்ல இறைஶ்ரீகிருஷ்ணன்.. புனரபி ஜனனம்புனரபி மரணம் எனபுனித தத்துவத்தைபூமிக்கு வழங்கியசாமி அவன்….. எட்டப்…

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு பிறக்குது  இந்நாளில் – தமிழ்ப் புத்தாண்டு பிறந்திடும் இந்நாளில் புதுநம்பிக்கை பிறக்கட்டும்  மனந்தோறும் புத்தொளி  வீசட்டும் தினந்தோறும் . சார்வரி வருடத்தில்  கொரோனாவால் கார்முகில் மறைத்த கதிரவன்போல் காரிருழ் சூழ்ந்தது காசினியில் பேரிடர் விளைந்தது பார்முழுதும் . உலவி  வரும் உயிர்க் கொல்லியால் பலவித துனபம் பரவியது .…

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்   பொங்கல் திருநாள் -தைப் பொங்கல் திருநாள் . உழவர் திருநாள்  – அது அறுவடைத் திருநாள் , ஆதவனுடன் எழுந்து ஆண்டு முழுவதும் உழைத்து அறுவடையின் பயனறிந்து ஆனந்தக்கூத்தாடும் உழவர் திருநாள் – அது உன்னதத்திருநாள் . உலகோர்க்கு உணவளித்து உயிர்காக்கும் பணிசெய்யும் உழவரைப்போற்றவரும் உயரிய  திருநாள்  . உழவுப்பணி சிறக்க …

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் மாதவனைக் கும்பிட்ட மார்கழித் திங்கள்  – முடிந்து ஆதவனைக் கும்பிடுவோம் தை முதல்  நாளில் பனி மூட்டம் விலகுதல் போல்  பாரினிலே மாந்தர்கள் பட்ட துன்பம் விலகட்டும் போகி நன்னாளில் . தீய எண்ணங்களை போகித்  தீயிலிட்டுக் கொளுத்தி தூய எண்ணங்களோடு துவங்கிடுவோம் நாளை. கதிரறுத்த வயலினிலே , களமொன்று ஏற்படுத்தி கதிரவனுக்குப் பொங்கல் படையல்…

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் ___________________________________________ருத்ரா கடவுளின் குழந்தையை கடவுளே கொல்வது தான் நரகாசுரன் வதம். நம்மால் வதம் செய்ய வேண்டிய‌ குழந்தையை நாம் ஏன் பெற வேண்டும்? இங்கு ஒரு சூழ்ச்சியை செய்கிறார் கடவுள். தன்னை வழிபடுபவர்களுக்கு குடும்பம் குழந்தை குட்டிகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவர்கள் மண்டையில்…

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் ———————————- வனத்தில் இரையின்றி பசித்திருந்த ஜரா எனும் வேடன் பசியில் மதிமயங்கி பார்த்த ஓர் உருவம் பட்சி என நினைத்து அச்சுப்பிசகாமல் அம்பெய்தான்… அதை தொடர்ந்து ஆ என அலறியது யாருமல்ல அது ஶ்ரீகிருஷ்ணன்.. புனரபி ஜனனம் புனரபி மரணம் என புனித…