உலக நட்பு  நாள் வாழ்த்துக்கள்

Vinkmag ad

உலக நட்பு  நாள் வாழ்த்துக்கள் 

21.07.2023.

அழகான நட்பு வேண்டும் 

ஆழமான நட்பு வேண்டும். 

இனிமையான நட்பு வேண்டும்.   

ஈடில்லா நட்பு வேண்டும். 

உளமார்ந்த நட்பு வேண்டும் 

ஊக்கம் தரும் நட்பு வேண்டும். 

எதிர்பார்ப்பில்லா நட்பு வேண்டும் 

ஏற்றம் தரும் நட்பு வேண்டும் .

ஐயமில்லா நட்பு வேண்டும் 

ஒழுக்கமான நட்பு வேண்டும் .

ஓங்கு புகழ் நட்பு வேண்டும். 

ஒளடதமாய் நட்பு வேண்டும். 

 அஃதே  என் வேண்டுதலாம். 

கள்ளமில்லா நட்பு வேண்டும். 

காலமெல்லாம் நட்பு வேண்டும்.

 கிலேசமிலா நட்பு வேண்டும்.

கீர்த்திமிகு நட்பு வேண்டும். 

குறையில்லா நட்பு வேண்டும்.

கூடிக் கழிக்கும் நட்பு வேண்டும். 

கெடுதல் செய்யா  நட்பு வேண்டும்.   

கேண்மை மிகு நட்பு வேண்டும். 

கைகொடுக்கும் நட்பு வேண்டும். 

 கொண்டாடும்  நட்பு வேண்டும் .

கோள் சொல்லா  நட்பு வேண்டும் .

கௌரவமான நட்பு வேண்டும்.

வாழ்க நட்பு. வாழ்க நண்பர்கள்.

நட்புடன்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம் 

News

Read Previous

புத்தாண்டு வருகவே ! புத்துணர்வை தருகவே !

Read Next

பெண் தேர்தல் அதிகாரியுடன் உறவு… அதிக பாலியல் மாத்திரைகளை சாப்பிட்ட போலீஸ் டிஐஜி அதிகாலை மாரடைப்பால் பலி…!

Leave a Reply

Your email address will not be published.