1. Home
  2. வாழ்க்கை

Tag: வாழ்க்கை

தோல்வியிலிருந்தே வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம்!

http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article8979216.ece சமூகம் » இளமை புதுமை தோல்வியிலிருந்தே வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம்! அரவிந்தன் சிவகுமார் கல்விக் கடன் வசூலிக்க வந்த கார்ப்பரேட் ஈட்டிக்காரர்களின் நெருக்கடி, மிரட்டல் ஆகியவற்றுக்குத் தூக்கில் தொங்கி பதில் சொன்ன பொறியியல் பட்டதாரி மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லெனின்… பி.எஸ்.ஜி மருத்துவமனை மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்ட‌ மருத்துவப்…

வாழ்க்கை

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கெங்கோ சென்று என்னன்னவோ செய்து எதை எதையோ பார்த்து எதை எதையோ நினைத்து எது எதற்கோ ஏங்கி எது எதையோ தாங்கி எது எதையோ தொடங்கி எது எதையோ முடித்து எது எதற்கோ சிரித்து எது எதற்கோ அழுது மென்று விழுங்கி விழுந்து…

வளைகுடா வாழ்கை!

வளைகுடா வாழ்கை! விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்! திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்! தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை! வெள்ளைக் கைலியின் வெளுப்பு மஞ்சளாகு முன்பு முல்லைக் கொடி மனையாளை விட்டும் முந்திப் பயணமாகினால் தான் அன்பு! பசியாறுதலும் பலகாரங்களும்…

குடித்தவன் வாழ்க்கை …..

குடித்தவன்  வாழ்க்கை ….. திருச்சி A.முஹம்மது காசிம் ஜித்தா – சவூதி அரேபியா குடிகாரன் ரோட்டில் மயக்கத்தில்! குடும்பத்தினர் வீட்டில் கலக்கத்தில்!   குடிக்க துவங்கிய போது, அவன் வீட்டில் வறுமையும் குடியேற துவங்கியது!   மது அவனைக் குடிக்கும் முன், குடுவையில் அவன் ஆயுளை அளந்து கொண்டான்!   முதலில்…

அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை?

அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை? சிராஜுல் ஹஸன்       அவர் ஒரு கல்லூரி பேராசிரியர், நல்ல படிப்பாளி. சிந்தனையாளர். ஆர்வத்தின் காரணமாக இஸ்லாம் குறித்து படிக்கத் தொடங்கியிருந்தார். சில புத்தகங்கள் வாங்குவதற்காக எங்கள் அலுவலகம் வந்திருந்தார். “தம்பி… உங்கள் மார்க்க நூல்கள் பலவற்றை நான்…

அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல்…

வாழ்க்கை

குடும்பத்தைத் துறந்து  , தாயகத்தை  மறந்து உறவுகளை விடுத்து நண்பர்களைப் பிரிந்து கட்டிய மனைவியைக் கடமைக்காய் அனைத்துப் பெற்ற கட்டழகுக் குழந்தைகளையும் அவர்தம் மழலையையும் படிப்படியான வளர்ச்சியையும் அருகிருந்து பார்க்காது அவர்களுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய நிகழ்காலத்தை இழந்து கண்காணா தேசங்களில் பண்பாட்டு மாற்றங்களை சகித்து பசிக்காக வயிற்றில் ருசிக்காத உணவைத் திணித்து…

வாழ்க்கை வாழ்வதற்கே !

வாழ்க்கை வாழ்வதற்கே ! மவ்லவீ. அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவீ “உமது இறைவன் அவன் விரும்பியவற்றைப் படைக்கிறான். அவன் விரும்பியவாறே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை.” (அல்குர்ஆன் 28:68) மனிதன் உலகில் வாழப் பிறந்துள்ளான். அவ்வாறு வாழப் பிறந்துள்ள மனிதர்களுள் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையில்…

அயல்தேசத்து வாழ்க்கை

அல்லும் பகலும் நாங்க அயராது உழைச்சிகிட்டு அன்புக்காக ஏங்குகின்றோமே அயல்தேசத்திலே அன்புக்காக ஏங்குகின்றோமே மற்றவர் போற்றிடவும் மதிப்பா இருந்திடவும் மாடாகத்தான் உழைக்கின்றோமே மனகழ்ட்டத்தோட மாடாகத்தான் உழைக்கின்றோமே எண்ணத்தில் எத்தனையோ ஆசைகள் இருந்திருந்தும் எல்லாத்தையும் மறந்துபுட்டு நாங்கலுமே எல்லாத்தையும் மறந்துபுட்டு அன்புக்கு ஏங்குகின்ற நெஞ்சத்தோட நாங்கலுமே காசுக்காக உழைக்கின்றோமே அயல்தேசத்திலே…

வாழ்க்கைத் துணைவி தேவை

வாழ்க்கைத் துணைவி தேவை 25 அகவை நிரம்பிய, கப்பற் பொறியாளராக (MARINE ENGINEER) ப் பணியாற்றிவரும் முற்போக்குச் சிந்தனையுள்ள, சாதி நம்பிக்கையற்ற, அமைதியான, மனமுதிர்ச்சியுடைய, எவ்விதத் தீய பழக்கங்களுமற்ற மணமகனுக்குத் தக்க மணமகள் தேவை. தொடர்புக்கு…. அறிவுச்செல்வன் 9790478781 9578703311 arasezhilanpr@gmail.com