1. Home
  2. வாழ்க்கை

Tag: வாழ்க்கை

புத்தக வாசிப்பு நம் வாழ்க்கையை மேம்படுத்தும் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு

சென்னை:”புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும்; சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும்; அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் பேசினார்.மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில், ‘இறையன்பு…

சிரிப்புதிர் கணம்

வாழ்க்கை என்பதற்கு எல்லைகள் உண்டா? நான்கு சுவர்களுக்குள், வேண்டாம், அந்த ஊர், நகரம், மாநகரம், நாடு என்பனவற்றுக்குள் கட்டுண்டு போனதா வாழ்க்கை?? விண்ணுக்கும் மண்ணுக்கும், மண்ணுக்கும் கடலடி ஆழத்துக்குமென ஆழ அகலங்களுக்குள்ளும் நீள உயரங்களுக்குள்ளும் கட்டுப்படாமல் திமிர்ந்து தாண்டவமாடுவதுதானே வாழ்க்கை?? திருமலை மனிதக்கடல், சென்னைக் குப்பத்து வீதிகள், கோயமுத்தூர்…

உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்..

1 உடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச்…

வாழ்க்கைக்கு உதவும் நபி மொழிகள்!

                              கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   எவன் தன்னை அறிகின்றானோ? அவன் இறைவனை அறிந்து கொள்கிறான்!(நபிமொழி) உடல் தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும்.(நபிமொழி) பொறாமை நற்செயலை அழித்துவிடும்.(நபிமொழி) ஒருவனது நாக்கு…

வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்!

வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்!                              கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்.(அல்குர்ஆன்-3:92) தவறான சிந்தனைகளை கைவிடுங்கள்,ஏனெனில் தவறான…

வாழ நினைத்தால் வாழலாம்!

     இந்தியா ஒரு பயங்கரமான பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. “படிப்பதற்கு கல்லூரி இல்லை. படித்து வந்தாலும் வேலை இல்லை!” என்ற நிலைமை பெருகிக் கொண்டே போகிறது. இனி எவ்வளவு பெரிய மேதைகள், ஞானிகள் ஆட்சி பீடம் ஏறினாலும், அந்தத் திண்டாட்டத்தை முழுக்க ஒழித்து விடுவதென்பது கடினமே.…

வண்டியும் வாழ்க்கையும்

வண்டியைச் சீராக ஓட்ட வேகக் கட்டுப்பாடு வாழ்கையைச் சீராக்க விவேகம்   வண்டியை ஓட்டவும் வாழ்க்கையை நகர்த்தவும் வேண்டியது ஒன்றே திறமை   வண்டிப் பயணமும் வாழ்க்கைப் பயணமும் சுகமாக அமையும் குறைவான சுமைகளால்   வண்டிப் பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் கண்டிப்பாகத் தேவை கவனித்து உதவும் தோழமை…

இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!

Please see the write up about the youth spoils due to fast approaching foreign culture and misuse of cellphone, internet, viewing of objectionable tv programmes. I have given similar write up in my blog also.…

நம்பிக்கைதான் நமக்கான வாழ்க்கை!

மண வாழ்க்கை என்பது புயல் காற்று வீசும் கடலில் பயணம் செய்வது போன்றது. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப சமாளித்து கடலில் கப்பலை செலுத்தும் சிறந்த மாலுமி போல வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை சமாளித்து வெற்றி பெற வேண்டும். ‘அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது’ என்பார்கள். கடலில்…

வாழ்க்கையை விழுங்கும் வளைகுடா

  http://www.vkalathur.com/story.php   பிரிக்கப்படாத கடிதம்   வளைகுடாவில் வாழும் சிலபேர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தாலும்,. தாடிவெலுப்பதும் நாடி தளர்வதும் கூட அறியாதவர்களாகவே பலபேர் தனக்குள்ளே உள்ள மாற்றங்களை கூட அறியாதவராகவே வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இரவுவருவது எதற்காக என்று கேட்டால் “…