1. Home
  2. வாழ்க்கை

Tag: வாழ்க்கை

வாழ்க்கை, ஒரு கனி

வாழ்க்கை, ஒரு கனி – அன்பு ஜெயா   மொட்டொன்று காலையில் மலராகி மாலையில் முழுமையாய்க் கனிவ தைப்பார், முழுதான கனியுமே முந்நாளைப் போலவே முத்தான வித்தாவ தைப்பார், முத்தான வித்துமே சொத்தாகி யுனக்குமோர் முதுமையைத் தருவ தைப்பார், முதுமையைத் தந்தபின் முந்நாளின் நினைவுமே மூள்கின்ற கோலத் தைப்பார்,…

வளைகுடா வாழ்க்கை

விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்!   திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்!   தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!   வெள்ளைக் கைலியின் வெளுப்பு மஞ்சளாகு முன்பு முல்லைக் கொடி மனையாளை விட்டும் முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!  …

வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ) ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன்…

வாழ்க்கை

“வாழ்க்கை “ திருச்சி முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார்   கொஞ்ச நாட்கள்தானே வாழ்க்கை, கொஞ்சிப் பேசிவிட்டு போங்கள்! சில நாட்கள்தானே வாழ்க்கை, சிரித்து பேசி விட்டுப் போங்கள் !   பிரச்சினை என்னவாகத்தான் இருந்தாலும் பிரிவு அதற்க்கு தீர்வல்ல ! கொள்கையில் வேறுபாடு இருக்கலாம் அதற்க்கு…

வாழ்க்கையின் அர்த்தம்

வாழ்க்கையின் அர்த்தம் – மின்னூல் – பேயோன் துப்பறியும் கதைகளை விட்டு வாழ்வியலுக்குள், தத்துவத்திற்குள், மன உலகுக்குள் அடியெடுத்து வைக்கிறது எனது சமீபத்திய நூல். அன்றாட வாழ்க்கையில் அறியவரும் உண்மைகள், கனவுக்கும் புனைவுக்கும் இடையே தத்தளிக்கும் கணங்கள், மொழியின் போதாமைகள், குழந்தைகள் என விரிகிறது இந்நூலின் எழுத்துலகம். 2013ஆம்…

“ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள்”

ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள் என, பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார். தினமலர் நாளிதழ் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதல் மதிப்பெண் எடுப்பது, வாழ்க்கையில் ஜெயிப்பது, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என்ற கருத்தை நீங்கள் உடைக்க வேண்டும். அதற்கு, கனவு…

எலிகளுக்கான ஓட்டப்பந்தயமல்ல நம் வாழ்க்கை!

இரு நண்பர்கள் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு கரடி தென்பட்டது. ஒருவன் செருப்பை கழட்டிவிட்டு, ஷூவை அணிய முற்பட்டான். அடுத்தவன் கேட்டான். ‘ஷூ போட்டாலும் கரடியை விட வேகமாக ஓட முடியாது’ என்றான். ‘உன்னைவிட வேகமாக ஓடினால் போதாது? கரடி உன்னை பிடித்துவிட்டால், கொன்று தின்பதில்தான்…

இப்படிக்கு நான் (வாழ்க்கை வரலாறு)

  பவள சங்கரி திருநாவுக்கரசு மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி எஸ். பி. வெங்கடாசலம் எண்ணச் சிதறல்கள் எழுத்து வடிவம் – திருமதி தி. பவளசங்கரி, ஆசிரியர், வல்லமை இணைய இதழ் www.vallamai.com வெளியீடு – படிகள் படிப்பியக்கம், சித்தார்த்தா பள்ளி, ஈரோடு 638…

வாழ்க்கை

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.   கடவுள்: “வா மகனே…….   .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது…….”   ஆச்சரியத்துடன் மனிதன் “இப்பவேவா?    இவ்வளவு…

அவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவு

பலரும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி சாப்பிடுவோம். பிறகு குளித்து முடித்து டிபன் சாப்பிட்டு விட்டு உடனே காபி சாப்பிடுவோம். ஆனால், இயற்கை வகுத்துள்ள உணவுத் திட்டத்தின்படி இந்த உணவு முறை சரியாக அமைவதில்லை. காலையில் இட்லி சாப்பிடுகிறோம். அதில் உப்பு இருக்கிறது. உடனே ஒரு கப்…