1. Home
  2. பகுதி

Tag: பகுதி

முதுகுளத்தூர் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் 70ஆவது சுதந்திரதின விழாவை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி  கொடியேற்றினார். ஆணையர் ராதாகிருஷ்ணன், உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், அலுவலர்கள்  கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் தலைவர் சசிவர்ணம்…

முதுகுளத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் முதுகுளத்தூர் தொகுதியில் கமுதி, சாயல்குடி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.  கமுதி,சாயல்குடி நகரில் உள்ள வார்டுகளில் பொதுமக்களிடையே அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள்…

முதுகுளத்தூர் பகுதியில் பலத்த மழை

முதுகுளத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. இதில் முனியன் கோயில் விலக்குச் சாலையிலிருந்து பூங்குளத்திற்குச் செல்லும் பாதையில் மரங்கள் மற்றும் மின்கம்பம் சாலையில் சாய்ந்தன. இதனால் கடலாடி, சாயல்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் வாரிய பொறியாளர்…

துபாய் தேரா பகுதியில் அறை வாடகைக்கு தேவை

துபாய் தேரா பகுதியில் அறை வாடகைக்கு தேவை துபாய் தேரா பகுதியில் எக்ஸிகியூடிவ் ஊழியர் தங்க அறை வாடகைக்கு தேவை தொடர்புக்கு : 050 745 8771

கிராம பகுதிகளில் இனிமேல் தண்ணீர் பிரச்னை இருக்காது அமைச்சர் சுந்தரராஜ் பேச்சு

பரமக்குடி, : முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருக்காது என்று அமைச்சர் சுந்தரராஜ் பேசினார். பரமக்குடியில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக அரசின் மூன்றாம் ஆண்டு சாதனை விளக்க மக்கள் முகாம் நடந்தது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது.பாலசிங்கம் தலைமை வகித்தார். எம்பி…

இணைய தொழில்நுட்பங்கள் – பகுதி இரண்டு

இணைய தொழில்நுட்பங்கள் – பகுதி இரண்டு ரவி நடராஜன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   உருவாக்கம்: ரவி நடராஜன் மின்னஞ்சல்:  ravinat@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை –…

இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தது அல்ல. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது. இடுப்பு பகுதியில்…

முதுகுளத்தூர் பகுதியில் திமுகவினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை திமுகவினர் கருப்புக்கொடி மற்றும் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபட்ச ஐ.நா. சபையில் பேச எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் திமுக நகர் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில்…

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகம் அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

முதுகுளத்தூர்,: முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருத்தியை அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காக்கூர், புளியங்குடி, வெலங்குளத்தூர், வென்னீர்வாய்கால், அலங்கனூர், திருவரங்கம், மீசல், கே.தேவர்புரம், குமாரக்குறிச்சி, உள்ளிட்ட பல கிராமங்களில்…

ஈராக் நாட்டில் பணிபுரியும் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களை மீட்க கோரிக்கை

ஈராக் நாட்டிலுள்ள இருவரை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு   ஈராக் நாட்டிற்கு சென்ற தனது கணவரை மீட்டுத்தரக் கோரி கோகிலா என்பவரும், தனது மகனை மீட்டுத்தரக் கோரி நேசம், ஜோசப்மேரியும் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பருக்கைகுடி. இந்த…