1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

பாடும் பறவைகள்

செம்மொழி கவி உதயம் தலைப்பு : –பாடும் பறவைகள்⚘பாவலர் கூட்டம் மேவும் செம்மொழிநாவலர் கூட்டம் கூவும் தேன்மொழிபூவையர் குரலில் குழலாய் ஒலிக்கும்பூமியில் தமிழனின் யாழாய் இனிக்கும்.பாடும் பறவைகள் பாவலர் கூட்டம்,நாளும் சேரும் நற்றமிழ் கோட்டம்,மரபில் ஒன்று குயிலாய்க் கூவும்மனதில் என்றும் மயிலாய் அகவும்,அறியா இலக்கணம் ஆனவர் ஆகினும்முறியா குரலில்…

அவன் தான் இறைவன்

அவன் தான் இறைவன்“”””””””‘”””””””””‘””””””””””””””””””””””மண்ணின் உயிர் அவன்விண்ணில் சூழ்ந்தவன் அவன்நீராய் இருப்பதும் அவன்காற்றாய் நிறைந்தவன் அவன்கனலாய் சுடுபவன் அவன் அகிலத்தை இயக்குபவன் அவன்அனைத்து உயிரிலும் அவன்அன்னை தந்தையும். அவன்உன்னுள் இருப்பவன் அவன்என்னுள்ளும் இருப்பதும் அவன் உடலாய் உதிரமாய் அவன்உயிராய் உணர்வாய் அவன்கண்ணின் மணியாய் அவன்எண்ணமும் எழுத்தும் அவன்எங்கும் நிறைந்தவன் அவன்…

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி அன்புள்ள தம்பி தங்கைகளுக்கு,வணக்கம். “எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்! விளக்கம் இதோ:நம் நாட்டு விடுதலை மூலம் உலகிற்கே அகிம்சைப் பாடம்…

தொற்றுகளும் தொல்லைகளும்

மைசூர் இரா.கர்ணன் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா தலைப்பு : தொற்றுகளும் தொல்லைகளும். மருத்துவர் சொல்லை மறுக்கவும் இல்லை,உறுத்தல் தரினும் ஏற்றோம் தொல்லை,அரசின் அறிக்கை ஆயிரம் வந்ததுசிரசும் பணிந்தோம் சிந்தையில் கொண்டோம்,அடங்கி வாழ்ந்தோம் அடங்கா பசியில்,முடங்கிக் கிடந்தோம் முடியா நிலையில்,ஓட்டுக்கு ஆயிரங்கள் கொடுக்கும் கயமைகள்வீட்டுக்கு ஒருமுறை வந்ததும் இல்லை..!வருவது வரட்டும்…

தமிழில் எழுதுவோம் தவறில்லாமல் 

தமிழில் எழுதுவோம் தவறில்லாமல்  முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்துச்சில் கனடா.    நாற்பதாண்டு கால ஆசிரியப் பணியில் ஒரு முப்பதாயிரம் விடைத் தாள்களையாவது திருத்தியிருப்பேன். விடைத்தாள் திருத்தும்போது முதலில் மாணவர் செய்த பிழைகள்தாம் கண்ணில் படும். இப்போதும் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பிழைகளே என் கண்ணில் படுகின்றன. படிக்கும்…

உலகம் பிறந்தது நமக்காக…..

உலகம் பிறந்தது நமக்காக….. பூமிப் பந்தின்சுழற்சியில்புத்தாண்டு பிறக்கும் நாட்களைப்பிரிக்கும்கோட்டினை..நம்பிக்கையுடன்நகர்த்துவோம்.. நம்பிக்கை வாழ்க்கையில்ஒவ்வொரு நாளும்ஒத்திகை நாட்களின்சுழற்சியில்மாதங்களின்பிறப்புகளில்ஆண்டுகளின்தொடக்கத்தில் மட்டுமல்லஒவ்வொரு நாளும்உறுதி மொழி ஏற்போம்தீதும் நன்றும்பிறர் தர வாரா….என்று….பிறப்பொக்கும்எல்லா உயிர்க்கும்….. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ப. இப்ராஹிம்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் சார்பில் முப்பெரும் விழா

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் சார்பில் முப்பெரும் விழா திருச்சி : திருச்சி ஜமால் முகமது கல்லூரி. முதுகலைத் தமிழாய்வுத்துரையில் 16-12-2021 அன்று ‘முப்பெரும் விழா’ நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் நி.அமிருதீன்…

மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு

மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு  எஸ் வி வேணுகோபாலன்  நாளேடு வாசிப்பு, எங்கள் தந்தையிடம் இருந்து எங்களுக்கெல்லாம் பரவி இருக்கக் கூடும். வேலூரில் குடியிருக்கையில், வீட்டுக்கு அவர் செய்தித்தாள் போடச் சொல்வதற்குமுன், அடுத்த வீதியில் இருந்த அவருடைய நண்பர் புஜங்க ராவ், அன்றாடம் தாம் வாசித்த தாளைக் கொடுத்து அனுப்புவது…

மொழிபெயர்ப்பாளர் பண்பாடுகளிடையே பாலம் கட்டுபவர்

மொழிபெயர்ப்பாளர் பண்பாடுகளிடையே பாலம் கட்டுபவர்— முனைவர் ஆனந்த் அமலதாஸ் நூல் ஒன்றை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எடுத்துச்செல்வது உலகெங்கும் ஒரு பெரிய பணியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் கூடி வாழும்பொழுது மொழிபெயர்ப்பு அன்றாட வாழ்வின் எதார்த்த நிலையாகிறது. எடுத்துக்காட்டாக,…

ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் ________________________ருத்ரா. நம் எழுத்துக்களின் எலும்புகள்  கூன் நிமிர்த்தியபோது தான் தெரிந்தது  உன் உயிர் மூச்சு எனும்   மானிட உரிமையை  அதில் பெய்திருக்கிறாய் என்று. தமிழ்க்கவிதையின் முதல் இமயம் அது!  இன்று இந்த விருதுகள் வளைந்து  கொண்டன உன்னை வணங்கி வாழ்த்த!