உலகம் பிறந்தது நமக்காக…..

Vinkmag ad

உலகம் பிறந்தது நமக்காக…..

பூமிப் பந்தின்
சுழற்சியில்
புத்தாண்டு பிறக்கும்

நாட்களைப்
பிரிக்கும்
கோட்டினை..
நம்பிக்கையுடன்
நகர்த்துவோம்..

நம்பிக்கை வாழ்க்கையில்
ஒவ்வொரு நாளும்
ஒத்திகை

நாட்களின்
சுழற்சியில்
மாதங்களின்
பிறப்புகளில்
ஆண்டுகளின்
தொடக்கத்தில் மட்டுமல்ல
ஒவ்வொரு நாளும்
உறுதி மொழி ஏற்போம்
தீதும் நன்றும்
பிறர் தர வாரா….
என்று….
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்…..

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

ப. இப்ராஹிம்.

News

Read Previous

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் சார்பில் முப்பெரும் விழா

Read Next

தமிழில் எழுதுவோம் தவறில்லாமல் 

Leave a Reply

Your email address will not be published.