1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

ஜகாத்’தும், வறுமை ஒழிப்பும்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 17. ‘ஜகாத்’தும், வறுமை ஒழிப்பும் மனித வாழ்வை அலைபோல அலைக்கழிப்பதில் வறுமைக்குப் பெரும் பங்கு உண்டு. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கம் உலகம் முழுவதும் உலவுவதை யாராலும் மறுக்க முடியாது. இதற்காக சர்வதேச அளவில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. சட்டங்கள் இயற்றப்படுகின்றன.…

இஸ்லாமிய மார்க்கம் பறந்து, விரியக் காரணமென்ன?

இஸ்லாமிய மார்க்கம் பறந்து, விரியக் காரணமென்ன?   (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி ஐ.பீ.எஸ்(ஓ) இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கழைக் கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் வேற்று மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஓடோடி வந்தவர்கள் 1,00,000(ஒரு லட்சம்) பேர்கள்…

கட்டாயக் கொடை

கட்டாயக் கொடை ‘ஜகாத்’ என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாகும். ‘ஜகாத்’ என்பதற்கு கட்டாயக்கொடை, அறக்கொடை, கட்டாய தர்மம், கட்டாய வரி, ஏழை வரி என்பன போன்ற பல பெயர்கள் உண்டு. ‘ஜகாத்’ என்ற சொல், பல விரிவான பொருளைக் கொண்டது. இந்தச் சொல்லுக்கு, வளர்ச்சி,…

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை ……………

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?   2016 மே மாத முதல் வாரத்திற்குள்ளாக தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தி புது அரசு பற்றி அறிவிப்பு வரவேண்டும் என்று தமிழகமே எதிர்பார்க்கிறது. வழக்கம் போல் தமிழக முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பெயரளவு உள்ள அரசியல்…

தொழுகையில் மிளிரும் சமத்துவம்

தொழுகையில் மிளிரும் சமத்துவம் இஸ்லாமியத் தொழுகையில் இன்னொரு சிறப்பும் உண்டு. பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்காகவும், அரபிப் பாடசாலைகளில் (மதரஸா) ஓதி கொடுப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள ‘இமாம்’கள் மட்டுமே தொழுகை நடத்திட வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லை. தொழுகைக்காக வந்திருப்பவர்களில் ஒருவரை இமாமாக முன் நிறுத்தி அவரைப் பின்பற்றியும் தொழலாம்.…

தொழுகை ஓர் உடற்பயிற்சி

தொழுகை ஓர் உடற்பயிற்சி தொழுகை சமத்துவத் தொட்டிலாக மட்டுமல்ல, மருந்தில்லா மருத்துவமாகவும் திகழ்கிறது. நமது ஆரோக்கிய வாழ்வுக்கு தொழுகை ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் அனைத்தும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் அதிக இயக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கையை நாம் நடத்தி வருகிறோம். நமது உடல்…

தொழுகை அறிவிப்பு

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 11. தொழுகை  அறிவிப்பு தொழுகை, இஸ்லாத்தின் பிரதான தூண். தொழுகை முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். இறைவனை வணங்குவது, தொழுவது எல்லாம் மற்ற மதங்களில் தனி மனித விருப்பம் சார்ந்தது. ஆனால் வரையறுக்கப்பட்ட நேரங்களில் இறைவனைக் கட்டாயம் வணங்க…

இறைவனின் திருப்பெயர்கள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன 10. இறைவனின் திருப்பெயர்கள் அல்லாஹ் என்பது ‘அல் இலாஹ்’ என்பதாகும். ‘இலாஹ்’ என்ற பொதுப்பெயருடன் ‘அல்’ என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே ‘அல்லாஹ்’ என்பதாகும். அதாவது, ‘வணக்கத்திற்குரிய தகுதியான ஒரே இறைவன்’ என்பது அதன் பொருள். ‘அல்லாஹ்’ என்ற சொல் ஆண், பெண்…

ஈமானில் ஒளிரும் மகிமை

அறிவோம் இஸ்லாம். பாத்திமா மைந்தன் 9  ஈமானில்  ஒளிரும்  மகிமை இஸ்லாம் என்னும் மாளிகை ஐந்து தூண்களில் நிற்கிறது. அதில் முதலாவது மற்றும் முக்கியமான தூண்- ‘இறை நம்பிக்கை’ என்னும் ‘ஈமான்’ ஆகும். ‘ஈமான்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘அறிதல்’, ‘ஒப்புக்கொள்ளுதல்’ என்று பொருள். ‘இறைவன் ஒருவனே’ என்ற…

அந்த அற்புத திரு உரு

அந்த அற்புத திரு உரு – மௌலவி T.S.A..அபூதாஹிர் பஹீமீ மஹ்ழரி ஆசிரியர் ; அல் அஸ்ரார் மாத இதழ்   அருளாளன் அன்பாளன் அல்லாஹ், அவனின் அருளின் அடையாளமாய் அன்பின் வடிவமாய் அவனியில் அவதரித்தவர்கள் அண்ணல் நபி கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆமினா ரழியல்லாஹு…