1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

ஸலாத்தின் சிறப்பு

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 26. ஸலாத்தின் சிறப்பு ‘ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்ற நபிகளாரின் பொன்மொழி, ஸலாத்தின் சிறப்பை-மேன்மையைப் போற்றும் மொழியாகும். மனிதர்களுக்கு இடையே நேசத்தை-பிரியத்தை வளர்க்கும் ஆயுதம் ‘ஸலாம்’. ஸலாம் சொல்வதில் ஒரு ஒழுங்கு முறை உள்ளது. வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும்,…

இஸ்லாத்தின் பார்வையில்… திருக்குர்ஆனும் இலக்கியமும்

இஸ்லாத்தின் பார்வையில்… 46. திருக்குர்ஆனும் இலக்கியமும் ‘திருக்குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான பொருள் என்ன தெரியுமா? ஓதப்பட்டது, ஓதப்படக் கூடியது, ஓதப்பட வேண்டியது. இதுவே ‘குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான உள்ளார்ந்த பொருளாகும். சுருக்கமாக சொல்வதென்றால், எல்லா காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற வேதம் குர்ஆன். ஆம், திருக்குர்ஆனுக்கு இதர வேதங்களை…

தியாகத் திருநாள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 24. தியாகத் திருநாள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை, ‘ஈதுல் அள்ஹா’ எனப்படும். இது ‘ஹஜ்’ கடமையின் நிறைவையொட்டி கொண்டாடப்படுவதால் ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ என்றும், நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதால், ‘தியாகத் திருநாள்’ என்றும் அழைக்கப்படுகிறது.…

ஈகைத் திருநாள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 23. ஈகைத் திருநாள் முஸ்லிம்களுக்கு பெருநாள்கள் இரண்டு. முதலாவது பெருநாள், ஷவ்வால் மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படுகிற ‘நோன்புப் பெருநாள்’. இது ‘ஈதுல் பித்ர்’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஈதுல் பித்ர்’ என்றால் ‘நோன்பை நிறைவு செய்த பண்டிகை’ என்று பொருள். ரமலான் மாதம்…

ஹஜருல் அஸ்வத்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 22   ‘ஹஜருல் அஸ்வத்’ கஅபாவின் தென் கிழக்கு மூலையில் ஒரு கறுப்புக் கல் பதிக்கப்பட்டுள்ளது. அதன் வரலாறு நீண்டது; மாண்புடையது. ஆரம்பத்தில் வானவர்கள் அல்லது ஆதி இறைத் தூதர் ஆதம் (அலை) அவர்கள் புனித கஅபாவைக் கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டாவதாக…

உலகளாவிய சமத்துவ மாநாடு

உலகளாவிய சமத்துவ மாநாடு பாத்திமா மைந்தன் இஸ்லாம் கட்டிக் காத்து வரும் சமத்துவ நெறி மணக்கும் சமுதாய அமைப்புக்கு மகுடமாகத் திகழ்கிறது, ஐந்தாம் கடமையான ‘ஹஜ்’. நாடு, இனம், மொழி, நிறம், குலம், கோத்திரம், அந்தஸ்து போன்ற எல்லாவிதமான வேற்றுமைகளையும் களைந்து விட்டு, உலக மக்கள் ஒரே நிறமாம்…

ஹஜ் வழிமுறைகள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 20     ஹஜ் வழிமுறைகள் துல் ஹஜ் மாதத்தின் 7-ம் நாள் முதல் 12-ம் நாள் வரை புனித கஅபாவைச்  சுற்றி (தவாப்) வருதல், ஸபா- மர்வா குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா, அரபா, முஸ்தலிபா ஆகிய இடங்களில் தங்கி வழிபாடு…

புனித ஹஜ்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 19       புனித ஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் இறுதிக் கடமை ‘ஹஜ்’ பயணமாகும். வசதி படைத்தவர்கள் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காவில் உள்ள கஅபா ஆலயத்திற்குச் சென்று அந்தப் புனிதக் கடமையை இனிதே நிறைவேற்ற வேண்டும். ”அந்த ஆலயத்திற்குச்…

பைத்துல் ஜகாத்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 18. பைத்துல் ஜகாத் இன்று ‘ஜகாத்’தை தனித்தனியாகக் கொடுத்து வருவதைப் பார்க்கிறோம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தனித்தனியாக ‘ஜகாத்’ கொடுக்கப்படவில்லை. அனைவரும் ‘ஜகாத்’ பொருளை நபிகளாரிடம் கொடுத்து அதை அவர்கள் மற்றவர்களுக்குப்  பங்கிட்டுக் கொடுத்தார்கள். ‘ஜகாத்’ பெற தகுதி…

முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில்லாமைக்கு யார் காரணம்!

முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில்லாமைக்கு யார் காரணம்!   (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச் டி.ஐ.பீ.எஸ்(ஓ) இந்தியாவில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கெல்லாம் ஆவலாக இருக்கும். ஆகவே உங்களுடன் சமூதாய முன்னேற்றத்திற்காக சில புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.…