1. Home
  2. Author Blogs

Author: News

News

தேங்காய்

இயற்கை மருத்துவம் அறிந்து தெளிவோம்  பச்சை தேங்காய் உண்பதால்  உணடாகும்அற்புதங்களை அனுபவிப்போம். தேங்காயின் தாவரவியல் பெயர் காக்கஸ் நியூசிபேரா ஆகும். கற்பக தரு என்று அழைக்கப்படும் தேங்காயின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயனுள்ளதாக உள்ளன. தேங்காய் தென்னை மரத்தின் கனியாக கருதப்படுகிறது. தென்னை மரம் உப்பு நீரிலும் வளரும்…

தியாகம் என்பதே குர்பான்

தியாகம் என்பதே குர்பான் இறைத்தூதர் இபுறாகீம்தனக்கும் – மனைவி ஹாஜராவிற்கும்அல்லாவின் அளவற்ற கருணையால்பிறந்த இனிய குழந்தை இஸ்மாயிலை.. பாலகன் என்றும் பாராமல்பதிமூன்று வயது மகனையேஇறைவன் கட்டளை ஏற்றுஇறைப்பலி கொடுக்க எத்தனிக்க… பக்தியை மெச்சிய இறைவன்இறைதூதர் சிப்ரயீல் மூலம் தடுத்துஅதற்கு பரிகாரமாகஆடு பலி கொடுத்து பலி வழி வந்த மாமிசத்தைநான்கு…

புனித ஹஜ்

புனித ஹஜ் வீடியோ காலில் மனைவியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை காமிலுக்கு. இவனைப் பார்த்ததும் மனைவி ஹவ்வாம்மா அதிகமாக அழத் தொடங்கிவிட்டாள். அழாதே ஹவ்வாம்மா, எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும் இப்படி நடந்துவிட்டது. நீ கவலைப்படாம இரு. என்று ஆறுதல் கூறினான். ஒருதடவைன்னா சரி, மறுபடியும் உண்டான குழந்தை கலைஞ்சிருச்சே?இனிமேல்…

கஃபா ஆலயம்

கஃபா ஆலயம் (கவிஞர் மவுலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ, அஜ்மான்) அவனியின் அழகிய மார்பிடம் ! ஆன்றோர்கள் போற்றும் பேரிடம் ! கவலைகள் நீக்கும் ஓரிடம் ! “கஃபா” இறைவன் ஆலயம் ! மக்கத்துப் பூமியின் மண்ணிலே, மகிமையின் மகிமை ஆலயம் ! “மக்காமெ இபுறாஹீம்” பீடத்தை…

மது ஹைக்கூ

மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி அதனை நீ குடிக்கஅது உன் உயிர் குடிக்கும்மது ! இலவசமென்றாலும் வேண்டாம்உனைக் கொல்லும் நஞ்சுமது ! என்றைக்காவது என்றுத் தொடங்கிஎன்றும் வேண்டும் என்றாகும்மது ! நண்பனுக்காகக் குடிக்காதேநண்பனைத் திருத்திடுமது ! சிந்தனையைச் சிதைக்கும்செயலினைத் தடுக்கும்மது ! மதித்திட வாழ்ந்திடுஅவமதித்திட வாழாதேமது !…

தேரிருவேலியில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் உள்ள தேரிருவேலியில் நேற்று சனிக்கிழமை (24-06-2023) காலை 10 மணிக்கு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி! உயர் கல்வி கற்பதின் அவசியம் மற்றும் அதன் வழிமுறைகளையும், படிக்கும் காலத்தில் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் பற்றியும் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் நிறுவனர்…

பரபரப்பில் தலைமை செயலகம்

பரபரப்பில் தலைமை செயலகம் டிஜிபி- தலைமை செயலாளர் அடுத்து யாரு ஸ்டாலினின் மெஹா அசைன் மெண்ட்?தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார் என்கிற பரபரப்பில் முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல்…

கைலி ஒரு விடுதலை

கைலி ஒரு விடுதலை<<<<<<<<<<<<<<<கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ்முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கௌரவமான கதர் வேட்டிக்கு சமமாய் ஆனது. ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்கள். ‘லூஜீ’ என்ற பர்மியச் சொற்களுக்கு சுற்றிக் கட்டப்படுவது என்று…

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !கவிஞர் இரா .இரவி ! புகையிலையால் இழந்த உயிர்கள் போதும் !புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் ! புகையிலைப் புகைப்பது ஒழுக்கக் கேடு !புகைத்துத் திரிவது உயிருக்குக் கேடு ! பகை உடல் நலத்திற்கு உணர்ந்திடு !புகை பிடிக்கும் பழக்கம் உயிர்க்கொல்லி ! தனக்குத்தானே…

சிகரெட் ( வெண்சுருட்டு ) ! கவிஞர் இரா .இரவி

சிகரெட் ( வெண்சுருட்டு ) ! கவிஞர் இரா .இரவி இழுக்க இழுக்க இன்பமன்றுஇழுக்க இழுக்கத் துன்பம்சிகரெட் ! புண்பட்ட மனதைப் புகை விட்டுபுண்ணாக்காதே மேலும்சிகரெட் ! விரைவில் சாம்பலாவாய்உணர்த்தும் சாம்பல்சிகரெட் ! புகையில் வளையம்உனக்கான மலர்வளையம்சிகரெட் ! நடிகரைப் பார்த்துப் புகைக்காதேஉன்னை நீயே புதைக்காதேசிகரெட் ! உனக்கு…