சிறப்பிடம்
-
உலகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
General News
துபாய் போலீஸ் துறை சார்பில் நடந்த ஓட்டப் போட்டி தமிழக வீரர் செய்யது அலி சிறப்பிடம்
துபாய் போலீஸ் துறை சார்பில் நடந்த ஓட்டப் போட்டிதமிழக வீரர் சிறப்பிடம் துபாய் :துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் துபாய் போலீஸ் துறையின் சார்பில் ஓட்டப்போட்டி நடந்தது.இந்த…
Read More » -
General News
புதுடெல்லியில் நடந்த சர்வதேச மன எண் கணிதப் போட்டியில் தமிழக மாணவர்கள் சிறப்பிடம்
புதுடெல்லியில் நடந்த சர்வதேச மன எண் கணிதப் போட்டியில் தமிழக மாணவர்கள் சிறப்பிடம் புதுடெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச மன எண் கணிதப் போட்டியில் மூன்றாம்…
Read More » -
இராமநாதபுரம்
பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி
இராமநாதபுரம் : தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்…
Read More » -
இராமநாதபுரம்
மாவட்ட அளவில் நடந்த இறகுப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவியர்
இன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட இறகுப்பந்தாட்ட போட்டியில் (under19)ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நமது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின்…
Read More »