இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) (2025- 2026)
சார்பில் 7 நாள் – சிறப்பு முகாம் முதுகுளத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மு.வாகைக்குளம் கிராமத்தில் 26-09-2025 முதல் 02-10-2025 வரை 7 நாட்கள் பல்வேறு செயல்பாடுகளுடன் நடைபெற இருக்கின்றது.
நமது பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் வாசன் கண்மருத்துவமனை இனைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் 27.09.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நமது பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.
இதில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்.
இப்படிக்கு
நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் நன்றி!

துவக்க விழா: 26.09.2025 வெள்ளிக்கிழமை
காலை 10.30 மணி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மு.வாகைக்குளம்
முதுகுளத்தூர் பேரூராட்சி.





