இராமநாதபுரம்
ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்,மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு மற்றும் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் ஆகியர்கள் உள்ளனர்.





