இராமநாதபுரம்

பணம் பறிமுதல்

வாகன சோதனையில் பணம் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் உடைகுளம் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் சிறைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சாந்தா என்பவர் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.60,000 பணத்தை பறிமுதல் செய்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button