இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கி வருகிறார் அந்தவகையில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ,
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்




