இராமநாதபுரம்

நியாயவிலைக்கடையில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் சாம்பகுளம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையை மத்திய குழுவின் தலைவர் ஜோஸ்னா குப்தா துணை செயலாளர் இந்திய உணவுக் கழகம் பிரிவு அலுவலர் மனஜ் குமார் இந்திய உணவுக் கழகப் பொது மேலாளர் பங்கஜ் குமார் செளத்திரிஆகியோர் பார்வையிட்டு உணவுப் பொருள்களின் தரம் குறித்து கேட்டு அறிந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button