இராமநாதபுரம்
கடன் உதவி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராமநாதபுரம் பால் உற்பத்தியாளர்கள்கூட்டுறவு சங்கம் சார்பாக 13 பயனாளிகளுக்கு கறவைமாட்டுக்கடன் மற்றும் சிறிய பால்பண்ணை அமைக்க ரூ.22 இலட்சம் கடன் உதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.




