இராமநாதபுரம்
ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு தேவிபட்டிணம், பொட்டகவயல், வெண்ணத்தூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள், வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.





