இராமநாதபுரம்

கால்பந்து வீரர்கள் தேர்வு

இராமநாதபுரம் மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து வீரர்கள் தேர்வு இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது .

இதில் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,முகம்மது ஆதில்,முஹம்மது சைய்து,ஆசிம் பர்கான் ஆகியோர் தேர்வாகி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button