இராமநாதபுரம்
போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழிகீழக்கரை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி
கீழக்கரை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு கீழக்கரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் யுவா பிரியா முன்னிலையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.இதில் கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன், சார்பு ஆய்வாளர் கார்திக் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.




