இராமநாதபுரம்
தமிழக முதல்வர் விஜய் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்ட எஸ்பிக்கு முதல்வர் பதக்கம் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழக முதல்வர் விஜய் பாராட்டு
“போதையில்லாத தமிழ்நாடு” உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா தமிழக முதல்வர் ஜோசப் விஜய்தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பான சேவையை வழங்கியதற்காக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்திஷ் அவர்களுக்கு முதல்வர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்,





