இராமநாதபுரம்

கீழக்கரை அஹ்மது தெரு பொதுநல சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

கீழக்கரை அஹ்மது தெரு பொதுநல சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அஹ்மது தெரு பொதுநல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் நெய்னா முஹம்மது சாஹிப்,செயலாளர் அப்துல் கஃபர்கான்,துணைத் தலைவர் பரிதுல் நவ்ரேஜ்,துணைச் செயலாளர்கள் யாசின், அமீர் அப்பாஸ்,பொருளாளர் சாகுல்ஹமீது,துணைப் பொருளாளர்,அஹமது ஆரிஃப் ஆகியோர் தேர்வு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மனமார்ந்த வாழ்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் ஊரின் நலனுக்காகவும் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என தெரிவித்துள்ளனர்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button